எமக்கே கலங்கல் தருமே தானேதேறல் உண்ணும் மன்னே : நன்றும்இன்னான் மன்ற வேந்தே; இனியே_நேரார் ஆரெயில் முற்றி,வாய் மடித்து உரறி,’ நீ முந்து? என் னானே.