இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப்,பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,மொய்வலி அறுத்த ஞான்றை,தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே