என்ன வேர் ? வெட்டிவேர்.என்ன வெட்டி ? பனைவெட்டி.என்ன பனை? தாளiப்பனை.என்ன தாளi? விருந்தாளi.என்ன விருந்து? மணவிருந்து.என்ன மணம்? பூமணம்என்ன பூ? மாம்பூஎன்ன மா? அம்மா.