தோள்வீ சம்மா தோள்வீசுசுந்தரக் கிளியே தோள்வீசுபச்சைக் கிளியே தோள்வீசுபவளக் கொடியே தோள்வீசுதிண்ணையின் கீழே தவழ்ந்து விளையாடும்தேனே மணியே தோள்வீசு