கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்துமேல்தூய்மை யில்லாத வெங்களிறும் - சீறிக்கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்குறுகார் அறிவுடை யார்.