ஆற்றானை ஆற்றென் றலைப்பானும் அன்பின்றிஏற்றார்க்கு இயைவ கரப்பானும் - கூற்றம்வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்நிரயத்துச் சென்றுவீழ் வார்.