சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்தாளினால் தந்த விழுநிதியும் - நாடோ றும்நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்காப்பிகழ் ஆகாப் பொருள்.