வைதலை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்தசோறென்று கூழை மதிப்பானும் - ஊறியகைப்பதனைக் கட்டியேன்று உண்பானும் இம்மூவர்மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.