எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்திட்பத்தால் தீண்டாப் பொருள்.