வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதேமுந்தையோர் கண்ட முறை.