எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றெனநன்கறிவார் நாளும் விரைந்து.