பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியாவெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்நலம்பெறு சுடர்நுதல் தேம்பஎவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே.