கரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்ரும்தேர்வண் கோமான் தேனூர் அன்னஇவள்நல்லணி நயந்துநீ துறத்தலின்பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.