பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்னஇவள் நலம் புலம்பப் பிரியஅனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே.