ஆறுவனப்பு எய்த அலர்தா யினவேவேந்துவிட் டனனே மாவிரைந் தனவேமுன்னுறக் கடவுமதி பாகநன்னுதல் அரிவை தன்னலம் பெறவே.