தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாகவல்விரைத்து கடவுமதி பாகவெள்வேல்வென்றடு தானை வேந்தனொடுநாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே.