புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத்துராந்துவந் தனையே அருந்தொழில் கட்டூர்நல்லேறு தழீஇ நாகுபெயர் காலைஉள்லூதொறும் கலிழும் நெஞ்சம்வல்லே எம்மையும் வரவிழைந் தனையே.