முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொளநல்ல காண்குவ மாஅ யோயேபாசறை அருந்தொழில் உதவிநம்காதல்நன் னாட்டுப் போதரும் பொழுதே.