பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்லநீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்துவைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானைவென்வேல் வேந்தன் பகைதணிந்துஇன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே.