ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்கார்தொடங் கின்றால் காமர் புறவேவீழ்தரு புதுப்புனல் ஆடுகம்தாழிருங் கூந்தல் வம்மடி விரைந்தே.