மாலை முன்றில குறுங்கால் கட்டில்மனையோள் துணைவி யாகப் புதல்வன்மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்பொழுதிற்கு ஒத்தன்று மன்னேமென்பிணித் தம்ம பாணனது யாழே.