புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப்புதல்வன் தாயோ இருவரும் கவையினள்இனிது மன்றஅவர் கிடக்கைநனியிரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே.