காயா கொன்றை நெய்தல் முல்லைபோதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்பூவணி கொண்டன்றால் புறவேபேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே.