மாதர் உண்கண் மகன்விளை யாடக்காதலித் தழீஇ இனிதிருந் தனனேதாதார் பிரசம் ஊதும்போதார் புறவின் நாடுகிழ வோனே.