நய்ந்த காதலித் தழீஇப் பாணர்நய்ம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந்துஇன்புறு புணர்ச்சி நுகரும்மென்புல வைப்பின் நாடுகிழ வோனே.