குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்கல்லா மந்தி கடுவனோடு உகளும்குன்ற நாடநின் மொழிவல் என்றும்பயப்ப நீத்தல் என்இவள்கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே.