சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்குரங்கின் வன்பரழ் பாய்ந்தன இலஞ்சிமீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன்உற்றோர் மறவா நோய்தந்துகண்டோ ர் தண்டா நலங்கொண் டனனே.