குன்றக் குறவன் சார்ந்த நறும்புகைதேஙகமழ் சிலம்பின் வரையகம் கமழும்கானக நாடன் வரையின்மன்றலும் உடையள்கொல் தோழி யாயே.