குன்றக் குறவன் புல்வேய்க் குரம்பைமன்றாடு இளமழை மறைக்கும் நாடன்புரையோன் வாழி தோழி விரைபெயல்அரும்பனி அளைஇய கூதிர்ப்பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே.