அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்றுநன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்இன்னா வாடையும் மலையும்நும்மூர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ.