காமம் கடவ உள்ளம் இனைப்பயாம்வந்து காண்பதோர் பருவம் ஆயின்ஓங்கித் தோன்றும் உயர்வரைக்குயாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ.