கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்பாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும்துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தனவீங்கின மாதோ தொழிஎன் வளையே.