வலம்புரியுழுத வார்மணல் அடைகரைஇலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்துரைகெழு கொண்கநீ தந்தஅறைபுனல் வால்வளை நல்லவோ தாமே.