கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்கழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல்கானல் ஞாழற் கவின்பெறு தழையள்வரையர மகளிரின் அரியள்என்நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே.