தோளும் கூந்தலும் பலபா ராட்டிவாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்குட்டுவன் தொண்டி யன்னஎன்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே.