தவறிலர் ஆயினும் பனிப்ப மன்றஇவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டுமுண்டக நறுமலர் கமழும்தொண்டி அன்னோள் தோள்உற் றோரே.