நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்பஅலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்இன்னொலித் தொண்டி அற்றேநின்னலது இல்லா இவள்சிறு நுதவே.