பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைபொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்நெஞ்சத்து உண்மை யறிந்தும்என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே.