பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைதுறைபடி யம்பி அகமனை ஈனும்தண்ணந் தூறைவன் நல்கிஒள்நுதல் அரிவை பாலா ரும்மே.