பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஇருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்நல்குவன் போலக் கூறிநல்கான் ஆயினும் தொல்கே என்னே.