பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைவரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம்மெல்லம் புலம்பன் தேறிநல்ல வாயின நல்லோள் கண்ணே.