பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்துறைவன் சொல்லிய சொல்என்இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே.