பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஇருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்நல்லன் என்றி யாயின்பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ.