அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்தன்கடல் வளையினும் இலங்கும்இவள்அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.