அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்தணம் த்ஹுறவன் வந்தெனப்பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நூதலே.