அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழிசுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்துதண்கடல் படுதிரை கேட்டொறும்துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.