பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டுஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்போற்றி யெனப்படு வார்.