உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்குடிமைக்கும் தக்க செயல்.