ஐங்குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வுற்றஎஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்தகற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்நற்புடையி லாளர் தொழில்.