கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டனசெய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇநல்லவை சொய்வான் அரசன் இவர்மூவர்பெய்எனப் பெய்யும் மழை.